இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் எனக் கூறி, பித்தலாட்டம் போடும் வீரசிங்கம் ஜெய்சங்கர்: அப்படியொரு பதவியே அங்கில்லையாம் 0
– தம்பி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவருடைய பிரத்தியேகச் செயலாளர் எனக் கூறிக் கொண்டு, வீரசிங்கம் ஜெய்சங்கர் என்பவர் அந்தக் கூட்டுத்தானத்தின் நிருவாகத்தில் தலையீடு செய்து வரும் நிலையில்; ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவருடைய பிரத்தியேகச் செயலாளர் எனும் பதவியொன்று, தமது நிறுவனத்தில் இல்லை’ என, அந்தக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தகவல் அறிவியும் உரிமைச்