மணிவண்ணன், மன்சூர் ஆகியோருக்கு கிழக்கு மாகாணத்தில் பதில் செயலாளர் பதவிகள் 0
கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளர் பதவிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதன்படி நாகராசா மணிவண்ணன் மற்றும் ஏ. மன்சூர் ஆகியோர் இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுளன்ளனர். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்த நாகராசா மணிவண்ணன் – உள்ளூராட்சி