நிறம் மாறுகிறது வீதிக் கடவை; மஞ்சள் இனி இல்லை 0
நாட்டிலுள்ள வீதிக்கடவைகளின் மஞ்சள் கோடுகள், வெள்ளை நிறங்களாக மாற்றப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் 03ஆம் திகதி முதல் இந்த மாற்றம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச தரத்திற்கமைய இந்த மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்த நிஹால் சூரியாராச்சி, வெள்ளைக் கோடுகள் மிகவும் தெளிவாக, பார்வைக்குப் புலப்படும் எனவும்