அட்டாளைச்சேனையில் ‘பாம்பு’ வீதி: பிரதேச செயலகம் என்ன செய்கிறது? 0
அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவிலுள்ள ஆர்.டி.எஸ். வீதி, ‘கம்பெரலிய’ திட்டத்தின் கீழ் கொங்றீட் வீதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அது நேர்த்தியற்ற முறையிலும், அலட்சியமான வகையிலும் அமைக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் ‘புதிது’ செய்தித் தளத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர். கொந்தராத்துகாரரின் ஊடாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் நிர்மாணித்த இந்த வீதிக்காக 8.6 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 77 மீற்றர்