Back to homepage

Tag "வீடு"

அறிமுகமாகவுள்ள சொத்துவரி; ஒரு வீட்டுக்கு மட்டுமே வரி விலக்கு: ஜனாதிபதி தெரிவிப்பு

அறிமுகமாகவுள்ள சொத்துவரி; ஒரு வீட்டுக்கு மட்டுமே வரி விலக்கு: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔18.Jun 2024

இலங்கையில் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள சொத்துவரியில், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருப்போரில் – ஒரு வீட்டுக்கு மாத்திரமே வரிவிலக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (18) அவர் விசேட உரையாற்றிய போது, இந்த விடயத்தை கூறினார். “சொத்துக்கள் மீதான வரி அமுலாக்கப்படும்போது, ஒரு நபர் பல வீடுகளைக் கொண்டிருந்தால் –

மேலும்...
மோசமான காலநிலையினால் 32 பேர் உயிரிழப்பு: சுமார் 06 ஆயிரம் வீடுகள் சேதம்

மோசமான காலநிலையினால் 32 பேர் உயிரிழப்பு: சுமார் 06 ஆயிரம் வீடுகள் சேதம் 0

🕔7.Jun 2024

நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை சீரற்ற வானிலை  காரணமாக 63,413 குடும்பங்களைச் சேர்ந்த

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 223 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் பிரசன்ன தகவல்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 223 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் பிரசன்ன தகவல் 0

🕔29.Apr 2024

– முனீரா அபூபக்கர் – ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேலும் 11 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 223 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக – அரசாங்கம் 139 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளது. காணியுடன் கூடிய

மேலும்...
குறைந்த வருமானம் பெறுவோர், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சீன உதவியில் 1996 வீடுகள்

குறைந்த வருமானம் பெறுவோர், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சீன உதவியில் 1996 வீடுகள் 0

🕔24.Sep 2023

– முனீரா அபூபக்கர் – குறைந்த வருமானம் பெறுபவர்கள், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக சீன அரச உதவியுடன் கட்டப்படும் 1996 வீட்டு அலகுகள் குறித்த ஒப்பந்தம் – அடுத்த மாதம் கைச்சாத்திடப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீட்மைப்பு அமைச்சு தெரிவித்தது. சீனாவின் பீஜிங்கில் அடுத்த மாதம் நடைபெறும் ‘Belt and Road Initiative’ (BRI)

மேலும்...
பில்கேட்ஸ் வீடு எப்படியிருக்கும்: வாங்க பார்க்கலாம்

பில்கேட்ஸ் வீடு எப்படியிருக்கும்: வாங்க பார்க்கலாம் 0

🕔26.Aug 2018

உலகின் மிகப் பெரும் பணக்காரர் யார் என்று கேட்டால் பலரும் குறிப்பிடக்கூடிய பெயர்களில் ஒன்று பில்கேட்ஸ். சின்னதாக நாம் ஒரு வீடு கட்டினாலே அதில் முடிந்தவரை அதிக வசதிகள் இருக்கின்றனவா என்று திட்டமிடுவோம். அப்படியிருக்க பில் கேட்ஸின் வீடு எப்படியிருக்கும்? பில் கேட்ஸின் வீட்டுக்கு ஸாநாடு (Xanadu) என்று பெயர் வைத்திருக்கிறார். உடோபியா என்றால் அது

மேலும்...
தந்தையை நினைவுபடுத்தும் மகன்; சஜித் பிரேமதாஸவின் நல்ல மனது

தந்தையை நினைவுபடுத்தும் மகன்; சஜித் பிரேமதாஸவின் நல்ல மனது 0

🕔11.Feb 2016

– அஷ்ரப் ஏ. சமத் –கம்பஹா வியன்வில எனும் பிரதேசத்தில் வீடற்ற மூவரைக் கொண்ட குடும்பபொன்று, அங்குள்ள மையவாடியில் வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் பிள்ளை அந்த மையவாடியில் குப்பி லாம்பில் தனது கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும், ஒரு சோக வாழ்க்கையினை கடந்த மாதம் மவ்பிம சிங்கள பத்திரிகை ஆக்கமாக வெளியிட்டது.இந்த ஆக்கத்தை அவதானித்த வீடமைப்பு அமைச்சா் சஜித் பிரேமதாச நேற்று புதன் கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்