தனது உணவில் விஷம் கலக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு; ஒரு மாதம் கடுமையாக நோயுற்றிருந்ததாகவும் தகவல் 0
விஷம் கலக்கப்பட்ட உணவை தான் சாப்பிட்டமையனால் கடுமையாக நோய்வாய் பட்டிருந்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். அண்மைக்யில் வெளிநாட்டு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது இந்த உணவை சாப்பிட நேர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, ”இதன் காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தேன்” என்றார். இது