உலக விவாத மேடையில் சம்பியனானது இலங்கை அணி: தலைமை வழங்கினார் சுமந்திரன் மகன்: குவிகிறது பாராட்டு 0
– அபு ஸய்னப் – ஜேர்மன் நாட்டின் கொலோன் பல்கலைக்கழகத்தினால் (University of Cologne) ஏற்பாடு செய்யப்பட்ட உலகளவிலான பாடசாலை மட்ட விவாத மேடையில் (Tilbury House World Schools Debate Championship) இலங்கை அணி வெற்றி பெற்று உலகளாவிய சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியிருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற உழைத்த அந்த மாணவர் அணியினையும் பயிற்றுவித்து ஊக்கப்படுத்திய அக்கறைக் குழுக்கள் அனைவருக்கும்