வில்பத்து காடழிப்பு விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிரான வழக்கில் நீதி கிடைக்கும்: றிஷாட் நம்பிக்கை 0
வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செயயப்பட்டுள்ளதாகவும், அந்தத் தீர்ப்பில் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில், வில்பத்து காடழிப்பு வழக்கு தொடர்பில் ஊடகவியளாளர் ஒருவர் கேட்ட