நாட்டை விட்டு சுமார் 02 ஆயிரம் விரிவுரையாளர்கள் வெளியேற்றம்: புதிய நியமனங்களும் இல்லை 0
நாட்டை விட்டு கடந்த ஒன்றரை வருடங்களில் சுமார் 2,000 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளனர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது. 600 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் மேலும் சிலர் கடந்த ஆறு மாதங்களில் சேவையை விட்டுள்ளனர் எனவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன