ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விற்பனைக்கான ஏலம் மார்ச் 05ஆம் திகதி: அமைச்சர் நிமல் அறிவிப்பு 0
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை விற்பனை செய்வதற்கான ஏலம் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி நேரடியாக நடத்தப்பட்டு – முதலீட்டாளர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதனை துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (28) அறிவித்தார். தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக்