தெற்கு காஸாவில் இரண்டு குடியிருப்பு கட்டடங்கள் குண்டு வீசி அழிக்கப்பட்டதில் 20 பேர் பலி 0
தெற்கு காஸாவின் ரஃபாவில் – இஸ்ரேலிய விமானங்கள் ஒரே இரவில் இரண்டு குடியிருப்புக் கட்டடங்ளைத் தாக்கி அழித்ததில், 20 பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து ஜெனின் பகுதியில் – இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உதவி நிறுவனம் மற்றொரு