ஒல்லாந்தர் கொண்டு சென்ற பண்டைய பொருட்கள் இலங்கைக்கு மீண்டும் கிடைக்கின்றன: ஒப்பந்தம் கைச்சாத்து 0
– அஷ்ரப் ஏ சமத் – இலங்கையை ஒல்லாந்தர் (தற்போதைய நெதர்லாந்து) ஆட்சி செய்த போது, அவர்கள் இலங்கையிலிருந்து எடுத்துச் சென்ற பண்டைய பொருட்களையும், அவர்கள் இலங்கையில் விட்டுச் சென்ற பொருட்களையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவராலயத்தில் இன்று (29) இந்த நிகழ்வு இடம்பெற்றது. இவ் ஒப்பந்தத்தில் இலங்கையின் சமய மற்றும்