புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் முஸ்லிம் பிரதேசங்களில் சுவரொட்டிகள் 0
– பாறுக் ஷிஹான் – விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன், 1990ஆம் ஆண்டு புலிகள் மேற்கொண்ட மனிதப் படுகொலைகளை நினைவுகூரும் வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகள், அம்பாறை மாவட்டம் முஸ்லிம் பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் ஆகிய மொழிகளில் இந்த சுவரொட்டிகளிலுள்ள வாசகங்கள் காணப்படுகின்றன. ‘1990 ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஏறாவூர்