அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் ஆசாத் சாலி விடுவிப்பு: 08 மாதங்களின் பின்னர் விடுதலை 0
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி, அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை இன்று (02) பிறப்பித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்த கருத்து