ஆறுமுகன் மகள் தேர்தலில் போட்டியிடவுள்ளார்: வெளியான செய்தி குறித்து இ.தொ.காங்கிரஸ் அறிக்கை 0
– க. கிஷாந்தன் – எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகள் விஜயலட்சுமி போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிராகரித்துள்ளது. எதிர் காலத்தில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகள் விஜயலட்சுமி, மத்திய மாகாணத்தில் போட்டியிடவுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள