கைதான விஜயகலா, பிணையில் விடுவிப்பு 0
ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவிற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே