நாடாளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை: மாகாண சபை முறைமையில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் முன்மொழிவுகள் குறித்தும் விளக்கம் 0
மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து புதிய சட்டங்களை நிறைவேற்றிய பின்னர், நாடாளுமன்றம் உடன்படும் பட்சத்தில் மாகாண சபை தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கு தயாராக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (09) விசேட உரையொன்றை நிகழ்த்திய போது இதனைக் குறிப்பிட்டார். விகிதாசார முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது,