நாட்டில் அடிப்படைவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் எனக் கூறிய ஞானசார தேரரிடம், வாக்குமூலம் பதிவு செய்யப்பட மாட்டாது: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு 0
நாட்டில் அடிப்படைவாத தாக்குதல் நடத்தப்படலாம் என ஊடகங்களுக்கு கூறியமை சம்பந்தமாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட மாட்டாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஞானசார தேரரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வாக்குமூலத்தை பதிவு செய்ய போவதில்லை என்று தெரிவித்துள்ள