சைக்கிளில் வேலைக்கு வரும் அரச ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கத் திட்டம்: அமைச்சர் அமரவீர அறிவிப்பு 0
வளி மாசுபடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக, சைக்கிள்களின் பாவனையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் சைக்கிள்களின் பாவனையை மேம்படுத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமரவீர கூறியுள்ளார். சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் அரச ஊழியர்கள் சைக்கிள்களைப் பயன்படுத்தி பணிக்கு செல்லும் போது,