எச்சரிக்கை; அதிக வெப்பத்தை உணரும் போது வலிப்பு ஏற்படலாம்: உஷ்ணத்தைச் சமாளிப்பது எப்படியெனத் தெரிந்து கொள்ளுங்கள் 0
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை இன்னும் 10 நாட்டிளுக்கு நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதிக வெப்பம் காரணமாக தலைவலி, வலிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையும் ஏற்படும். எனவே, அதிக வெப்பத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி நாம் அறிந்திருத்தல் அவசியமாகும். அவை குறித்து பார்ப்போம். அடிக்கடி போதுமான அளவு தண்ணீர்