இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் 0
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 46 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்துடன் ஒத்துப்போகவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறிய போதிலும், இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 62 வாக்குகள் கிடைத்தன. சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது, அரசாங்கத்தின் திருத்தங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு முரணானவை என எதிர்க்கட்சி