பசிலின் ‘பொதி’: உள்ளே உள்ளவை என்ன: பட்ஜட் முழுத் தொகுப்பு 0
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (12) நாடாளுமன்றில் முன்வைத்த விடயங்களின் தொகுப்பினை இங்கு காணலாம். நீதிமன்ற நடவடிக்கை மற்றும் நீதிமன்ற டிஜிட்டல் மயப்படுத்த, நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு விளையாட்டு அபிவிருத்திக்காக 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு கிராமிய உட்கட்டமைப்பு, பொது