குடிநீர் போத்தல்களின் விலை மற்றும் நியமங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, ஜனாதிபதி உத்தரவு 0
குடிநீர் போத்தல்களின் விலை மற்றும் நியமங்கள் தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். வரட்சி காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு மத்தியில், சில வியாபாரிகள் நியமங்களுக்குட்படாத வகையிலும் அதிக விலையிலும் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்கின்றமை தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை கவனத்திற்கொண்டு ஜனாதிபதி அவர்கள் இந்த