Back to homepage

Tag "வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்"

பொத்துவில் ஜெய்கா வீட்டுத் திட்டத்தில் யானைகள் அட்டகாசம்; சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை

பொத்துவில் ஜெய்கா வீட்டுத் திட்டத்தில் யானைகள் அட்டகாசம்; சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை 0

🕔25.Mar 2023

– அஹமட் – பொத்துவில் – ரொட்ட பிரதேசத்திலுள்ள ‘ஜெய்கா’ வீட்டுத் திட்டத்தில் – கடந்த சில நாட்களாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றன. இங்கு வரும் யானைகள் அங்குள்ள வீடுகள், மதில்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். அரிசி, நெல் போன்றவை இருந்த வீடுகளையே யானைகள் குறிப்பாக உடைத்துள்ளன.

மேலும்...
சம்மாந்துறை; ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற நூற்றுக்கணக்கான யானைகள்: வனவிலங்கு அதிகாரிகள் விரட்டியடிப்பு

சம்மாந்துறை; ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற நூற்றுக்கணக்கான யானைகள்: வனவிலங்கு அதிகாரிகள் விரட்டியடிப்பு 0

🕔25.Feb 2022

– பாறுக் ஷிஹான் – சம்மாந்துறை ஊடாக மஜீட்புரம் பகுதிகளை ஊடறுத்து நேற்று வியாழக்கிழமை (24) மாலை திடீரென ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற சுமார் 100 க்கும் அதிகளவான யானைகளை அவ்விடத்தில் இருந்து விரட்டுவதற்கான துரித  நடவடிக்கைகளை வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டனர். நேற்று மாலை முதல் இரவு வரை, குறித்த யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரே

மேலும்...
வில்பத்து காடழிப்பு விவகாரம்: றிசாட் 50 கோடி செலுத்த வேண்டி வரும்: வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர்

வில்பத்து காடழிப்பு விவகாரம்: றிசாட் 50 கோடி செலுத்த வேண்டி வரும்: வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் 0

🕔20.Nov 2020

வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்த வனப் பகுதியில் அழிக்கப்பட்டுள்ள காட்டுப் பகுதியில், மீள மரங்களை நடுவதற்காக ஒரு ஏக்கருக்கு 02 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவாகும் என்று வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.ஏ.சி.வேறகொட தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வில்பத்து பகுதியில் முன்னாள் அமைச்சர் றிசாட்

மேலும்...
இலங்கையில் அதிகரிக்கும் யானை – மனித மோதல்: அரசே கிராமங்களில் யானைகளை விடுகிறதா?

இலங்கையில் அதிகரிக்கும் யானை – மனித மோதல்: அரசே கிராமங்களில் யானைகளை விடுகிறதா? 0

🕔27.Sep 2018

இலங்கையில் இவ்வருடத்தில் இதுவரை மட்டும் யானைகள் தாக்கி 75 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்குத்துறை அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார். அதேவேளை, 150 யானைகள் இதுவரை இறந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யானை – மனித மோதல் இலங்கையில் தற்போது அதிகரித்துள்ளதாகத் தெரியவருகிறது. யானை – மனித மோதலின்போது, பல்வேறு வழிகளில் யானைகள் கொல்லப்படுகின்றன. துப்பாக்கியால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்