லஞ்சம் பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் கைது 0
லஞ்சம் பெற்ற கிராம சேவை உத்தியொகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாவை லஞ்சமாகப் பெற்றபோது, குறித்த கிராம சேவை உத்தியோகத்தரை, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வதிவிடச் சான்றிதழ் வழங்குவதற்காக மேற்படி தொகையை கிராம சேவை உத்தியோகத்தர் லஞ்சமாகப் பெற்றார் எனத் தெரியவருகிறது. வணாத்தமுல்ல பிரதேசத்தைச்