வட்டியில்லா கடன் திட்டம், சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தில் ஆரம்பம் 0
– யூ.கே. காலித்தீன்- வட்டியில்லா கடன் உதவித் திட்டமொன்றினை, சாய்ந்தமருது – மாளிகைகாடு ஜும்ஆ பெரியபள்ளிவாசல் சபை ஆரம்பிக்கவுள்ளது. இத்திட்டத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா தலைமையில் சாய்ந்தமருதில் இடம்பெறவுள்ளது. “வட்டி வாங்காதீர்கள், வட்டி கொடுக்காதீர்கள்” எனும் தொனிப்பொருளில், சாய்ந்தமருது ஜும்ஆ பெரியபள்ளிவாசலில் விஷேட மார்க்க