ஆளுநர் பதவியிலிருந்து ஹாபிஸ் நசீர் ராஜிநாமா 0
வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நசீர் அஹமட் நேற்று (22) தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் தனது ராஜினாமா கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்திருந்தார். சுகாதார துறை அமைச்சராக பணியாற்றிய நிலையில், தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த ஹாபிஸ் நசீர் அஹமட் – முன்னாள்