வெலிகந்த பிரதே சபை தவிசாளர் பதவி நீக்கம்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல் 0
வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர் பிரியந்த காவிந்த அபேசூரியவை பதவி நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் – குறித்த வர்த்தமானி அறிவித்தலை நேற்று வியாழக்கிழமை வௌியிட்டுள்ளார். ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சமன் விக்ரமராராச்சி சமர்ப்பித்த விசாரணை அறிக்கையினை அடுத்து இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெலிகந்த