யானையைச் சுட்டு, பானையில் புதைத்தல் 0
வடபுல முஸ்லிம்கள் அவர்களின் வாழ்விடத்தை விட்டும் புலிகளால் வெளியேற்றப்பட்ட இருபந்தைந்து ஆண்டு நிறைவையொட்டி, முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கிற்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரனும் அழைக்கப்பட்டிருந்தார். இக்கூட்டத்தில் அவர் கருத்து தெரிவிக்கையில், “வடபுல முஸ்லிம்களை புலிகள் சொந்த மண்ணைவிட்டு விரட்டியமை ஜனநாயக விரோத செயல்” என்றும், “எழுபத்தையாயிரம் பேரையும் முற்றாக