Back to homepage

Tag "லைகா"

‘வாடகை’ என்பதற்கு பதிலாக ‘குத்தகை’ என குறிப்பிடப்பட்டு விட்டது : ‘ஐ’ அலைவரிசை  தொடர்பான வாக்குவாதத்தின் போது, அமைச்சர் பந்துல தெரிவிப்பு

‘வாடகை’ என்பதற்கு பதிலாக ‘குத்தகை’ என குறிப்பிடப்பட்டு விட்டது : ‘ஐ’ அலைவரிசை தொடர்பான வாக்குவாதத்தின் போது, அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔22.Aug 2023

அரசுக்குச் சொந்தமான ‘ஐ’ தொலைக்காட்சி அலைவரிசை குத்தகைக்கு விடப்படவில்லை என்றும், மாதாந்தம் 25 மில்லியன் ரூபா வாடகைக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன நாடாளுமன்றில் இன்று (22) தெரிவித்தார். ‘ஐ’ தொலைக்காட்சி அலைவரிசையினை – லைகா மொபைல் குழுமத்துக்கு குத்தகைக்கு வழங்கியமை தொடர்பில், ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர்

மேலும்...
அரச தொலைக்காட்சி அலைவரிசை ‘சனல் ஐ’, அல்லிராஜா சுபாஸ்கரனின் ‘லைகா’வுக்கு குத்தகை அடிப்படையில் விற்பனை

அரச தொலைக்காட்சி அலைவரிசை ‘சனல் ஐ’, அல்லிராஜா சுபாஸ்கரனின் ‘லைகா’வுக்கு குத்தகை அடிப்படையில் விற்பனை 0

🕔13.Aug 2023

அரச தொலைக்காட்சியான ‘சனல் ஐ’ அலைவரிசையினை பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் ‘லைகா’ நிறுவனத்துக்கு குத்தகை அடிப்படையில் அரசு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக மாதாந்தம் 25 மில்லியன் ரூபாயினை அரசுக்கு லைகா நிறுவனம் செலுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ‘சனல் ஐ’ கடும் நஷ்டத்தில் இயங்குவதால் இந்தத் தீர்மானத்தை அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘சுவர்ணவாஹினி’ சிங்கள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்