லிற்ரோ எரிவாயு விலை இன்று நள்ளிரவு அதிகரிக்கிறது 0
லிற்ரோ எரிவாயுவின் விலை – இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல்அதிகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இந்த விடயத்தைக் கூறினார். இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதன் புதிய விலை