லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் குறைகிறது 0
லிட்ரோ எரிவாயு விலை இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 3,690 ரூபாயாகும். 05 கிலோ எரிவாயு 40 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை