லிற்றோ, லாஃப் சமையல் எரிவாயு விலைகள் சடுதியாக அதிகரிப்பு 0
சமையல் எரிவாயு விலைகளை லிற்றோ மற்றும் லாஃப் ஆகிய நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இதற்கிணங்க லிற்றோ சமையல் எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 2,750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ லிற்றோ எரிவாயு சிலிண்டர் முன்னர் 1493 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் லிற்றோ சமையல் எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை