பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமனம் 0
பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகக் கடமைகளுக்குப் பொறுப்பாக – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, மறு அறிவித்தல் வரை நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஆணைக்குழுவின் இன்றைய (01) அமர்வின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொலிஸ் திணைக்களததின் நிர்வாகக் கடமைகளுக்குப் பொறுப்பாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா