லஞ்சம் பெற்ற தொழில் திணைக்கள அதிகாரி சிக்கினார் 0
லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தொழில் திணைக்கள அதிகாரி ஒருவரை – லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர். தனியார் நிறுவனமொன்று ஊழியர்களுக்குச் செலுத்த வேண்டிய வேதனம் மற்றும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பில், சட்ட நடவடிக்கை எடுக்காதிருப்பதற்கும், விசாரணைக்காகப் பெறப்பட்ட ஆவணங்களை மீள ஒப்படைப்பதற்கும் 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இந்த