அபாண்டமான செய்தி பரப்பியவரிடமிருந்து, 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி, அமைச்சர் றிசாட் கடிதம் 0
மக்கள் மத்தியில் தனக்குள்ள செல்வாக்கு, கீர்த்தி என்பவற்றை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கில் ஆதாரமின்றி இட்டுக்கட்டப்பட்ட செய்தியை ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்த, தொழில்சார் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் செயலாளர் லசந்த விக்கிரமசிங்க என்பவரிடமிருந்து நூறு கோடி ரூபாவினை மான நஷ்ட ஈடாக வழங்குமாறு தனது சட்டத்தரணியூடாக அமைச்சர் றிசாட் பதியுதீன் கோரியுள்ளார்.வியட்நாமிலிருந்து மிளகை இறக்குமதி செய்து, வேறு