தேசிய கீதத்தை தவறாகப் பாடியமை தொடர்பில், உமாராவிடம் வாக்குமூலம் 0
நாட்டின் தேசிய கீதத்தின் பொருள் மாறுபட இசைத்தமை தொடர்பில் பாடகி உமாரா சிங்கவன்ச பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 2023 லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் ஆரம்ப நிகழ்வின் போது, அவர் தேசிய கீதத்தின் பொருள் மாறுபட பாடியதாக குற்றும் சாட்டப்படுகிறது. நேற்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையான அவர்