வெள்ளை வேன் விவகாரம்: ராஜிதவின் ஊடக சந்திப்பின் உண்மைத் தன்மையை ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவு 0
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில், முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வெள்ளை வேன் தொடர்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பான காணொளியின் தொகுப்பை ஆராய்ந்து, அதன் உண்மைத் தன்மை தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். மேற்படி வழக்கு, கொழும்பு பிரதான