தேர்தலை நடத்துவதற்கான அறிக்கையைப் பெறுவதற்காகவே, சுகாதார அமைச்சின் செயலாளராக ராணுவ அதிகாரி நியமனம் 0
நாடாளுமன்றத் தேர்த்லை நடத்துவதற்குரிய சாதகமான பதிலைப் பெற்றுக்கொள்வதற்காகவே சுகாதார அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரை அரசாங்கம் நியமித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சுக்களுக்கான செயலாளர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருப்பது மற்றும் உதவித் தொகை வழங்கலில் பிரதான கட்சியின் பிரதிநிதிகளை