“என்னை நாடாளுமன்றம் அனுப்புங்கள்; என் தந்தையின் கனவுத் திட்டங்களை செயற்படுத்துவேன்”: றிஸ்லி முஸ்தபா 0
– பாறுக் ஷிஹான் – “நீங்கள் என்னை தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்புவதன் மூலமாக இந்த பிராந்திய அரச கட்டமைப்பு நிச்சயமாக மாற்றத்தை நோக்கி நகரும் என்று நம்புகிறேன்” என, நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளரும், கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார். “எனது