அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் 85 மில்லியன் ரூபாய் நிதியில் காபட் வீதி; ஆரம்பித்து வைத்தார் றிப்கான் 0
அளக்கட்டு, வேப்பங்குளம் மற்றும் பிச்சைவாணிபக்குளம் கிராமங்களுக்கு 85 மில்லியன் ரூபா செலவில், காபட் வீதி அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இதற்கான நிதியினை ஒதுக்கியுள்ளார். அமைச்சருடைய இணைப்புச்செயலாளர் முஜாஹிர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக வடமாகாண சபை