றியாஜ் பதியுதீனின் மனுவை நிராகரிக்குமாறு கோரி, பேராயர் மெல்கம் ரஞ்சித் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் 0
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், தன்னை மீண்டும் கைது செய்வதைத் தடுத்து உத்தரவிடுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதிதீனின் சகோதரர், றியாஜ் பதியூதீன் தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேராயர் மெல்கம் ரஞ்ஜித் சார்பில் செத் சரண நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை