ஹக்கீம் – பங்களாதேஷ் அமைச்சர் சந்திப்பு; மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பிலும் பேச்சு 0
மியன்மாரில் படுகொலை செய்யப்படுவதோடு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் – தம்மைச் சந்தித்த பங்களாதேஷ் தகவல்துறை அமைச்சர் ஹஸனுல் ஹக் இனுவிடம் கவலை தெரிவித்தார். இதன்போது – இலங்கைக்கும், பங்களாதேஷிக்குமிடையில் நிலவும் நட்புறவை மேலும் வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும்,