2000 வருடங்களுக்கு முன்னர் இருந்த, ‘ஃபாஸ்ட் ஃபுட்’ உணவகம் கண்டுபிடிப்பு 0
பழங்கால ரோமாபுரி நகரமான பாம்பேயில், துரித உணவகம் (Fast food Restaurant) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த துரித உணவகத்தை அடுத்த ஆண்டு, மக்களின் பார்வைக்கு மட்டும் திறந்துவிட இருக்கிறார்கள். இந்த துரித உணவகம் சுமாராக 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் அழிந்துவிட்டது. ‘டெர்மோபோலியம்’ என்றழைக்கப்படும் இந்த துரித உணவகத்தில், மக்களுக்குச் சூடான உணவு