ஈரானில் இளம் ஊடகவியலாளர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை: ஐரோப்பிய நாடுகள் கண்டனம் 0
ஈரானில் ஊடகவியலாளர் ஒருவர் தூக்கிலிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் நடைபெறவிருந்த இணையவழி வர்த்தக சம்மேளனம் ஒன்றிலிருந்து நான்கு ஐரோப்பிய நாடுகள் விலகியுள்ளன. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ரூஹுல்லா ஸம் எனும் இளம் ஊடகவியலாளர், செய்திகள் அனுப்பும் செயலி மூலம் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருந்தார். இந்த நிலையிலேயே அவர்