ரூமி மொஹமட் மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் அவதானம்: அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு 0
அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட ரூமி மொஹமட், மருந்து கொள்வனவு மற்றும் விநியோகத்தின் போது மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடி, நிதி முறைகேடு மற்றும் ரகசியமாக வௌிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் ஊடகங்களில் வௌியான செய்திகள் குறித்து மகளீர் மற்றும் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்