தேர்தல் செலவு: பொலிஸாருக்கு மட்டும் 66 கோடி ரூபாவுக்கு மேல் தேவை 0
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு மாத்திரம் 668.2 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் திணைக்களம் இந்த நிதியை சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரியுள்ளதாகவும் அதில் தற்போதுவரை 368.65 மில்லியன் ரூபாவுக்கு அனுமதி கிடைத்துள்ளதகவும் அவர் கூறினார். மேலும் இவ்வாறு ஆணைக் குழு அனுமதியளித்துள்ள