ஈஸ்டர் தாக்குதல்தாரியுடன் தொழில் நிமித்தமாகவே ரியாஜ் பதியுதீன் பேசியுள்ளார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு 0
பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடி தொடர்புகள் இருந்தமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்காமையினாலேயே முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் சகோதர் ரியாஜ் பரியூதீன் விடுவிக்கப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை எனவும், எதிர்காலத்தில்