இலங்கையின் தென்கிழக்கு கடலில் பாரிய பூகம்பம் 0
இலங்கையின் தென்கிழக்கு கடலில் இன்று (14) பிற்பகல் வலுவான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இது 6.2 எனும் ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக இந்தியாவின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. கொழும்பின் தென்கிழக்கில் 1,326 கி.மீ தூரத்தில் கடலின் 10 கி.மீ ஆழத்தில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளJ. பிற்பகல் 12.31க்கு இந்த பாரிய அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் இந்தியாவின்