Back to homepage

Tag "ராணுவ வீரர்"

75 வயது பிக்கு மீது, ராணுவ வீரர் தாக்குதல்

75 வயது பிக்கு மீது, ராணுவ வீரர் தாக்குதல் 0

🕔10.Oct 2016

– எப். முபாரக் – திருகோணமலை – கோட்டை விகாரையின் விகாராதிபதி தாக்குதலுக்குள்ளான நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு,  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் தம்ம லங்கார ஹிமி (75வயது) எனத் தெரிய வருகிறது. ரானுவ வீரரொருவர் தன்னை தாக்கியதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தேரர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...
கோழி திருடிய ராணுவச் சிப்பாய், நீதிமன்றில் இழப்பீடு செலுத்தினார்; கிளிநொச்சியில் சம்பவம்

கோழி திருடிய ராணுவச் சிப்பாய், நீதிமன்றில் இழப்பீடு செலுத்தினார்; கிளிநொச்சியில் சம்பவம் 0

🕔13.Aug 2016

கோழி திருடிய ராணுவ சிப்பாய் ஒருவர், நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டமையினை அடுத்து, கோழி உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கிய சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கோழித் திருட்டில் ஈடுபட்ட ராணுவ சிப்பாய், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றல் ஆஜர் செய்யப்பட்ட போதே, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; கிளிநொச்சி – தருமபுரம்

மேலும்...
கொஸ்கம வெடி விபத்து; ராணுவ வீரரொருவர் பலி

கொஸ்கம வெடி விபத்து; ராணுவ வீரரொருவர் பலி 0

🕔5.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, மேற்படி வெடி விபத்தில் காயமடைந்த நபரொருவர் அவிசாவளை வைத்தியசாலையில் சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலோகத் துண்டொண்றினால், குறித்த நபரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேற்படி நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்